வைரமுத்து இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் ஜூலை 13, 2021 தேனியில் பிறந்த தேன்நீ...தமிழை வஞ்சித்தால்தே(ள்)னீ...ஐயா உம் பேச்சு கேட்டுகாதலித்து பார்த்தேன்எனக்கு செருப்புக்குள்செவ்வாய் கிரகம் தெரிந்தது.பேனா தெய்வம் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் Unknown13 ஜூலை, 2021 அன்று 9:11 AMஅருமை அண்ணாபதிலளிநீக்குபதில்கள்பதிலளிகருத்துரையைச் சேர்மேலும் ஏற்றுக... கருத்துரையிடுக
நா.முத்துக்குமார் ஜூலை 13, 2021 வாசிக்க வைத்த கவிஞர்கள் மத்தியில் யோசிக்க வைத்த கவிஞன் நீ... தமிழன்னைக்கு பா(பூ)மாலை சூட்டிய உனக்கு மஞ்சள் காமாலையா கண்கள் எனக்கும் கலங்குகிறது (கவிஞர் .பேனா தெய்வம்) மேலும் படிக்கவும்
அருமை அண்ணா
பதிலளிநீக்கு