நா.முத்துக்குமார்

வாசிக்க வைத்த

கவிஞர்கள் மத்தியில்

யோசிக்க வைத்த கவிஞன் நீ...


தமிழன்னைக்கு

பா(பூ)மாலை சூட்டிய

உனக்கு 

மஞ்சள் காமாலையா 

கண்கள்  எனக்கும் கலங்குகிறது


(கவிஞர் .பேனா தெய்வம்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வைரமுத்து